அடேங்கப்பா… நயன்தாரா திருமண சேலையில், இவ்ளோ விஷயங்கள் இருக்கா..?? - Cinefeeds
Connect with us

CINEMA

அடேங்கப்பா… நயன்தாரா திருமண சேலையில், இவ்ளோ விஷயங்கள் இருக்கா..??

Published

on

தென்னிந்திய தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை நயன்தாரா அவர்கள். மேலும் ஒரு சில படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தனர்..

அதன்படி இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், இவர்களின் திருமண நிகழ்விற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர்களின் இருவரின் திருமணம் ஆனது மிக பிரமாண்டமாக தற்போது நடை பெற்றுள்ளது.

இதனிடையே தற்போது இவர்களுக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில் இந்த திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த உடை பலரின் கவனத்தை ஈர்த்தது , அவர் அணிந்திருந்த உடையின் சிறப்பம்சங்கள் என்னவென்று தெரியுமா ..? பிரபல பேஷன் DESIGNER அளித்துள்ள பேட்டியை காணுங்கள் இதோ அந்த பதிவு உங்களின் பார்வைக்காக .,