Uncategorized
ஆரி இப்படியெல்லாம் செய்தார்..! – டைட்டில் வின்னர் இவர்தான்..! பிக்பாஸ் சம்யுக்தா வெளியிட்ட ப ரப ரப்பு வீடியோ இதோ..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய சம்யுக்தா தற்போது இணைய ஊ டக த்துக் கு பே ட்டிய ளித்த அவர் பேசியதாவது, அர்ச்சனா group-ல் உள்ள யாரும் title-லை win செய்யக்கூடாது என்று ப கிர ங் க மா கவே தெரிவித்துள்ளார்
மேலும், கமல்ஹாசன் முன் அர்ச்சனா group-ல் மொத்தம் ஆறு பேர் இருப்பதாக தெரிவித்த சம்யுக்தா, வெளியே வந்த பின்னரும் அர்ச்சனா groupல் உள்ள யாரும் த ப்பி த்த வறி கூட டTitle-ல் பட்டம் வென்று விட கூடாது என்று ம றைமு க மாக தெரிவித்தார்.
இதன்பின்னர், ஆஜித்தை தனது மகன் போல் நினைத்தாலும் வீட்டை விட்டு வெளியே வரும்போது அவருக்கு அனைத்து coin-களையும் கொடுத்தாலும் title-லை win பண்ணும் அளவுக்கு அவருக்கு திறமை இல்லை என்றும் சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
தன்னைப் பொறுத்தவரை ரம்யாவுக்கு தான் டைட்டில் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சம்யுக்தா கூறினார்.
மேலும், தனது போட்ட குறும்படம் ஒருதலை பட்சமானது என்றும் ஆரி சொன்னதிலும் த வறு இருக்கிறது என்றும் ஆரியின் த வ றை கமலஹாசன் சு ட்டி கா ண்பி க்க வே இல்லை என்றும் தனது ஆ த ங் க த் தை யும் கூறினார்.
அதன்பின்னர், ஆரியை அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசக்கூடாது எல்லாம் பேசிவிட்டார். ஒரு பெண்ணிடம் எப்படி அப்படியெல்லாம் பேசலாம் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…