VIDEOS
இந்த பாட்டியின் நேர்மைக்கு எவ்வளவு தலை வணங்கினாலும் பத்தாது , அப்படி என்ன செய்தார் என்று நீங்களே பாருங்க
தற்போது உள்ள காலகட்டங்ககளில் பல பேர் மன நிம்மதியை தேடி வெளியில் செல்கின்றனர் ,ஆனால் உங்களுக்காக நாங்கள் அணைத்து நகைச்சுவை நிறைந்த பதிவுகை சேகரித்து உங்களிடம் அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது ,நீரின்றி அமையாது உலகு என்பார்கள் ஆனால் போன் இன்றி கிடையாது பொழுதுபோக்கு என்பது போல் ஆகி விட்டது,
இவற்றை காணும் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறோம் , ஆனால் அதின் சேட்டைகள் நம் ஆழ் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது இந்த பதிவில் மனிதர்கள் செய்யும் சேட்டைகள் தான் அதிகம் ,என்பதை இந்த காணொளியை பார்த்த பிறகு தெரிந்து கொள்வீர்கள் ,
சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை திருப்பத்தூரில் பேருந்து நிலையத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த மஞ்ச பையை கீழே வைத்து விட்டு சென்று விட்டார் , அங்கு கொய்யாப்பழம் விற்ற பாட்டி ஒருவர் அந்த பையை கொண்டு சென்று காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார் அதில் என்ன இருந்தது தெரியுமா .?