Uncategorized
இரண்டு வாரத்திற்கு பிறகு கொரோனா பணியில் இருந்து திரும்பிய தாய்.! கண்ணீருடன் அம்மாவை கட்டி அணைத்த 3 வயது மகள்..! வீடியோ உள்ளே..!
தற்போது இருக்கும் இந்த கொரோனா தாக்கத்தை தடுக்க பல விதமான முயற்சிகளை அரசும் சுகாதார துறையும் செய்து வருகிறதை நாம் கண்ணால் பார்க்க முடிகிறது. தெருவில் காவல் துறையும், மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் இதனை தடுக்க முயற்சித்து வருகிறார்கள் என்பது நமக்கு தெரியும்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கொரோனா தனது மகளை காண சுகந்தாவும் மருத்துவமனை வளாகம் வரை வர அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஒருவருக்கு ஒருவர் அருகில் சந்தித்திக்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், தனது தாய் கண் எதிரே நின்றும் அவரை கட்டி அணைக்க முடியாமல் அந்த சிறுமி கதறி அழுதார். இந்த காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது நாம் பார்த்திருப்பிப்போம்.
இந்நிலையில், 20 நாட்களுக்கு பிறகு சுகந்தா கொரோனா பரிசோதனைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டார். தனது அம்மா திரும்ப வீட்டிற்கு வருவதை தெரிந்துகொண்ட அந்த சிறுமி, தெருவிலையே நின்று ஓடி வந்து தன தாயை கட்டி அணைத்தார். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.