Uncategorized
“எனக்காக அவர் அ ழுதாரு”..! – 10 வருட உறவை பி ரிந்த சோ கத் தில் மைனா நந்தினி..! – மனதை உ ருக்கும் வீடியோ..!
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி நேற்று உ டல்நலக் குறைவால் கா ல மான செய்தி ரசிகர்களுக்கு பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
அவருடன் பத்து வருடங்கள் உடன் பணி செய்த நடிகை மைனா நந்தினிக்கு இந்த செய்தி, அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மைனா நந்தினி கூறியபோது, ‘தன்னுடன் பணிபுரியும் சக கலைஞர்கள் ஒருவர் முன்னேறினால் அதைப் பார்த்து சந்தோஷப்படும் முதல் நபராக தான் வடிவேல் பாலாஜி இருப்பார்.
யார் நன்றாக காமெடி செய்தாலும் அவர்களுக்கு எ ழுந்து நின்று பாராட்டு தெரிவிப்பார்.
அத்தகைய ஒரு நல்ல மனிதர் வடிவேல் பாலாஜி… அவர் எனக்கு ஒரு அண்ணன் போல என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் சோ கத் தினை ஏற்படுத்தி வருகின்றது.