எஸ்.பி.பிக்கு கொ ரோ னா தொற்று இல்லை… கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட மா ர டைப்பு..! உண்மையை உடைத்த மருத்துவமனை - cinefeeds
Connect with us

Uncategorized

எஸ்.பி.பிக்கு கொ ரோ னா தொற்று இல்லை… கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட மா ர டைப்பு..! உண்மையை உடைத்த மருத்துவமனை

Published

on

பாடகர் எஸ்பிபி கொ ரோ னாவால் பாதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மா ர டைப்பால் கா ல மானார். இந்நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொ ரோ னா தொற்று இல்லை என்பது உறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அத்துடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கார்டியோ அரெஸ்ட் என்ற மா ர டைப்பால் கா ல மானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கொ ரோ னா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளதால்

பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல முன்னனி நடிகர் நடிகைகள் இதில் பங்கு பெறுவார்கள் என்று எதிர் பார்க்க படுகின்றது அவரது உடலை வீட்டுக்கு எடுத்து செல்லும் வீடியோ பதிவு இதோ

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement