கண்ணீர் விட்டு பீட்டர்பால் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட வனிதா… கேமராவிற்கு பின் கேட்ட அந்த ஆண் குரல் யார்..? - cinefeeds
Connect with us

Uncategorized

கண்ணீர் விட்டு பீட்டர்பால் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட வனிதா… கேமராவிற்கு பின் கேட்ட அந்த ஆண் குரல் யார்..?

Published

on

சமீபத்தில், வனிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கோவா சென்ற இவர்கள் அங்கு ஏற்பட்ட ச ண்டையால் வனிதா பி ரிந்ததுபோல் தகவல் வெளியானது.

இதையடுத்து, சமீபத்தில் அ ளித்த பேட்டியில் பீட்டர் பவுலுக்கு வி வாகர த்து ஆனது பற்றி எனக்கு ஆரம்பத்தில் தெரியாது, அப்படி தெரிந்திருந்தால் நானே செ ருப்பா ல் அ டித்து வி ரட் டி இருப்பேன்.

Advertisement

அவர் மீது நம்பிக்கை இருந்ததால் அதைப் பற்றியெல்லாம் நான் விசாரிக்கவில்லை அவரது மனைவி போலீசிடம் புகார் அ ளித்த பின்னர் தான் அவர் வி வாகர த்து பெறவில்லை என்பதே எனக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

அதேபோல பி ரிவி ற்கான காரணத்தை கூறியுள்ள வனிதா அவருக்கு ஏற்கனவே கு டி ப ழக்க ம் மற்றும் பு கை பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

Advertisement

ஆனால், நான் அவரை சந்தித்த பின்னர் அதையெல்லாம் வி ட்டுவி ட்டார் இருப்பினும் அவ்வப்போது கு டித்துக் கொண்டும் ப டுத்துக் கொண்டும் இ ருந்தார். இதனால் தான் அவருக்கு நெ ஞ்சு வ லி ஏ ற்பட்டு மருத்துவமனையில் சே ர்த்தோ ம்.

மேலும், அவருக்காக நான் சேர்த்து வைத்திருந்த அனைத்து பணத்தையும் செலவு செய்தேன் அவருக்காக, நான் ஒரு பத்து பதினைந்து லட்சம் ரூபாய் சிகிச்சைக்காக அ ளித்து இருக்கிறேன். ஆனால் பணத்தை பற்றி ஒன்றும் பி ரச்சி னை கிடையாது.

Advertisement

அவர் குணம டைந்தால் போதும் என்றுதான் நினைத்தேன். அதன்பின்னர் மருத்துவர்களும் அவருக்கு இனிமேல் கு டிக்கக்கூடா து என்று அ றிவு றுத்தி னார்கள்.

ஆனாலும், கோவா சென்றபின்பு ம து அ ருந்தி இருந்தார். உள்ளே நு ழைந்ததும் ஒரு சி கரெ ட் வா டை அ டித்தது. இதனால் எனக்கு மிகவும் கோ பம் வந்துவிட்டது. அங்கிருந்து அவர் கார் ஓ ட்டி சென்னைக்கு வருவதாக சொன்னார்.

Advertisement

ஆனால் நான் அதைக் கேட்கவில்லை நானே ஒரு 14 மணிநேரம் காரை ஓ ட்டிவந்து வீட்டுக்கு வந்து சே ர்ந்தேன். மேலும், வீட்டுக்கு வந்தவுடன் அவரை காணவில்லை அதன்பின்னர் எங்கெங்கோ சென்று தினமும் கு டித்து இருக்கிறார்.

இப்படி பேசிக்கொண்டிருந்த நிலையில், கேமராவிற்கு பின்னர் இருந்து ஒரு ஆணின் குரல் ‘வாழ்க்கையில ஜெயிச்சி காட்டணும்’ என்று வனிதாவிற்கு ஆ றுதல் கூறுகிறது.

Advertisement

அது யார் என்று பலரும் comment செய்தனர். ஒரு சிலரோ அந்த ஆணின் குரல் வனிதாவின் வழக்கறிஞரின் குரல் தான் என்று ஒரு சிலர் comment செய்து வருகின்றனர்.

வனிதாவின் இந்த வீடியோவில் கூட அவரது வழக்கறிஞரை பற்றி பெ ருமையாக பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement