க வர்ச்சி யாக சேலைகட்டு வது எப்படி..? யூடியூபில் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை..!! என்ன இப்படி இறங்கிட்டாங்க .!! - cinefeeds
Connect with us

VIDEOS

க வர்ச்சி யாக சேலைகட்டு வது எப்படி..? யூடியூபில் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை..!! என்ன இப்படி இறங்கிட்டாங்க .!!

Published

on

நடிகை ஸ்ரீரெட்டி, தனது எதிர்காலத்தை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தனக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டினார்.அதோடு தன்னை பலரும் ஏமாற்றிவிட்டதாக கூறி நடு ரோட்டில் ஆடையின்றி நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் பெரும் பிரபலமானார் ஸ்ரீரெட்டி. ஸ்ரீரெட்டிக்கு தடை இதனை தொடர்ந்து தெலுங்கு திரைத்துறையான ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் நடிக்க தடை விதித்தது.

அதனை தொடர்ந்து சென்னைக்கு குடிப் பெயர்ந்தார் ஸ்ரீரெட்டி. சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி தன்னை படுக்கைக்கு பயன்படுத்தியவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். கடும் விமர்சனங்கள் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவை சேர்ந்த சில பிரபலங்களும் தன்னை ஏமாற்றியதாக கூறி குற்றம்சாட்டினார். இதனால் அவரது மொத்த பெயரும் டேமேஜ் ஆனது. தனது குடும்பம், தன்னுடைய எதிர்காலம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசினார் ஸ்ரீரெட்டி. இதனால் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளானார்.

Advertisement

பட வாய்ப்பு தருவதற்காக முக்கிய பிரமுகர் சிலர் தம்மை அழைப்பதாக கூறியது முதல் தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்‌கொள்ளவில்லை என்பது வரை அவரது குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே சென்றன. இப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுக்கொண்டே தான் இருக்கிறார். சமூக வலைதளமே கதியாக கிடக்கும் இவர் தற்போது யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில், சமையல் , அழகு குறிப்புகள் வீடியோவை பதிவு செய்து வந்த அவர் தற்போது புடவை எப்படி கட்டுவது என வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in