கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிரங்கடித்துள்ள நடிகை அனுபமா..! வைரல் போட்டோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை கிரங்கடித்துள்ள நடிகை அனுபமா..! வைரல் போட்டோ உள்ளே..

Published

on

மலையாள சினிமாவில் ரிலீஸ் ஆன “பிரேமம்” படத்தின் மூலம் அந்த படத்தில் நடித்த 3 நடிகைகளும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்கள். அதில் முக்கியமானவர் “மேரி” கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் “கொடி” திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவ ர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பா ங் கா ன படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவ ர்ச்சிக்கு மா றி யு ள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக ‘தள்ளி போகாதே’ என்கிற படத்திலும், ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். அ டிக்கடி சமூகவலைத்தளங்களில் புகைப்படத்தை வெ ளியிடும் இவர் தற்போது, நெஞ்சை நி மி ர்த்து கண்ணை க ட்டும் அளவிற்கு இவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in