சற்று முன்- பிரபல பின்னணி பாடகர் S.P.பி 1.04 மணிக்கு காலமானார்! அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்ட பிரபலம்: அ திர் ச்சி யில் ரசிகர்கள் - cinefeeds
Connect with us

Uncategorized

சற்று முன்- பிரபல பின்னணி பாடகர் S.P.பி 1.04 மணிக்கு காலமானார்! அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்ட பிரபலம்: அ திர் ச்சி யில் ரசிகர்கள்

Published

on

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி உயிரிழந்துவிட்டதாக, நடிகரான வெங்கட்பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொ ரோ னா தொற்றால் பா திக்க ப்பட்ட

எஸ்.பி.பி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மெல்ல பின்னடைவு ஏற்பட்டது.

Advertisement

இந்நிலையில் எஸ்.பி.பி உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாக நேற்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி உ யிரிழ ந்துவிட் டதாக மருத்துவமனை சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வெங்கட்பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சரியாக 1.04 மணிக்கு உ யிரி ழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த எஸ்பிபிக்கு வயது 75 ஆகும், அவரின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in