சி த் ரா தனது நண்பருக்கு க டைசியா அ னுப் பிய வாய்ஸ் மெ சேஜ்..! தீயாய் பரவும் உ ருக்கமான குர ல் உள்ளே.. - cinefeeds
Connect with us

Uncategorized

சி த் ரா தனது நண்பருக்கு க டைசியா அ னுப் பிய வாய்ஸ் மெ சேஜ்..! தீயாய் பரவும் உ ருக்கமான குர ல் உள்ளே..

Published

on

சித்ரா ம ர ணம் தொடர்பாக அவருடன் அ றை யில் இருந்த, அவரது கணவரிடம் போ லீசார் தற்போது வி சா ர ணை நடத்தி வருகின்றனர். மேலும் சித்ராவுக்கு திருமணமாகி ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவர் இ ற ந் த தால் ஆர்டிஓ வி சா ர ணைக்கு உ த்த ர வி டப்ப ட்டுள்ளது. திருவள்ளூர் ஆடிஓ திவ்ய ஸ்ரீ நாளை வி சா ர ணையை தொடங்க உள்ளார்.  இந்நிலையில் நடிகை சித்ரா க டைசி யாக தன் நண்பர் மற்றும் விஜய் டிவி நடிகரான மதனுக்கு அ னுப் பிய வாட்ஸ்அப் மெ சேஜ் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில் தனது குர லை ப திவு செ ய்துள்ள அவர் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதன். நீயும் நானும் இருக்கும் ஒரு போட்டோவை ரெ ண்டு நாளா தே டினேன் கி டை க்க வே இல்ல. உன்னிடம் இருந்தா எனக்கு அ னு ப்பி வை, அதை நான் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக போ டுகி றேன்” என்று கூறுகிறார். இந்த ஆடியோ இணையத்தில் தீயாாய் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement