சுப்பிரமணியபுரம் நடிகை ஸ்வாதி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? திருமணத்திற்கு பின் எடுத்த முடிவு! யாரும் எதிர்பாராதது! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சுப்பிரமணியபுரம் நடிகை ஸ்வாதி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? திருமணத்திற்கு பின் எடுத்த முடிவு! யாரும் எதிர்பாராதது!

Published

on

நடிகை ஸ்வாதி ரெட்டி ‘சுப்ரமணியபுரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். அதையடுத்து அவர் தமிழில் ‘போராளி’, ‘வடகறி’, ‘யாக்கை’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உட்பட பல படங்களில் நடித்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு தற்போது வாய்ப்புகள் குறையத் தொடங்கின.தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர் கேரளாவை சேர்ந்த விமானி ஒருவரை திருமணம் செய்து இந்தோனேசியாவுக்கு குடிபெயர்ந்தார்.

ஒருவருட காலமாக தலைநகர் ஜகார்த்தாவில் வாழந்தவர் அண்மையில் ஹைதராபாத் திரும்பியுள்ளார். தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.மேலும் அவர் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

Advertisement

பல தயாரிப்பாளர்களிடம் பேசி வாய்ப்பு கேட்டு வருகிறாராம். இந்நிலையில் அவர் வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளாராம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in