Uncategorized
தப்பித்தது தமிழகம் !! வெளிவந்தது மகிழ்ச்சியான செய்தி !! கண்டிப்பா படிங்க !!
ஒட்டுமொத்த உலகமுமே கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1178 ஆகா உயந்துள்ளது பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா பிரச்னையை பற்றிய ஒரு வீடியோ வெளிவந்து வைரலாகிறது.அதனை இந்த பதிவில் காணலாம்.