தன்னுடைய கொள்ளு பேதிக்கு, தாலாட்டு பாடி கொஞ்சி மகிழும் நடிகர் விஜயகுமார்.. அழகிய காணொளி.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

தன்னுடைய கொள்ளு பேதிக்கு, தாலாட்டு பாடி கொஞ்சி மகிழும் நடிகர் விஜயகுமார்.. அழகிய காணொளி..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அருண் விஜய் , இவரின் தந்தை , இவரின் தங்கை , என அனைவருமே தமிழ் சினிமாவில் ஜொலித்தவர்கள் தான் , இவரின் குடும்பத்திலேயே பல சினிமா நட்சத்திரங்கள் வாழ்ந்து வருகின்றனர் ,

நடிகர் விஜயகுமார் தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை பதித்த நடிகையாவார் , பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தலும் இவருக்கான மவுசு இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் , சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜயகுமார் அவரின் மகன் அருண் விஜய் ,

Advertisement

அவரின் மகன் என அவர்கள் குடும்பமே சேர்த்து ” OH MY DOG ” என்னும் படத்தில் நடித்திருந்தார்கள் ,. இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் , தற்போது நடிகர் விஜயகுமார் அவரின் கொள்ளு பேதிக்கு தாலாட்டு பாடும் காணொளியானது வெளியாகி உள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement