‘கோல்டன் பியூட்டி’… நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. தி ணறும் இணையவாசிகள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘கோல்டன் பியூட்டி’… நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. தி ணறும் இணையவாசிகள்..

Published

on

தமிழ் சினிமாவில் “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற பதில் அறிமுகம் ஆகி தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமாவர் தான் இளம் நடிகையான ஐஸ்வர்யா மேனன் அவர்கள். இதற்க்கு முன்பு சீரியலிலும் இவர் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடித்த “நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

மேலும், தற்போது கையில் எந்த பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான வெளியிட்டு வருவதை தன்னுடைய முழு நேர பணியாக செய்து வருகிறார் என்று கூட சொல்லலாம்.

Advertisement

இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்கள் பொல்லொவ் செய்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடதடக்கது. இந்நிலையில் தற்போது கோல்டன் நிற கவ ர்ச்சியான டிரஸ் ஒன்றை அணிந்துகொண்டு இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சில தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in