தொப்புள் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள 96 பட நடிகை..! – அட்வைஸ் பண்ணும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தொப்புள் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள 96 பட நடிகை..! – அட்வைஸ் பண்ணும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே..

Published

on

தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் ஹீரோயினாக தூள் கி ள ப்பி வருகிறார் 96 குட்டி ஜானு நடிகை கௌரி கிஷன் அவர்கள். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்த, இவர் அடுத்து தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் தான் நடிகை கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை பெற்றார் நடிகை கௌரி கிஷன் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

சமூகவலைத்தளங்களில் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது , தன்னுடைய தொப்புள் தெரியும் அளவுக்கு நாயை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in