Uncategorized
நாட்டுக்காக என் கணவன் வீ ரமர ணம் எனக்கு பெருமை தான்..! ஆனால்? வீரத் தமிழன் மனைவி கேட்ட அந்த விஷயம்..! வீடியோ உள்ளே
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட வெத்தலைகாரன்காடு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மதியழகன் என்ற ராணுவ வீரர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் தமிழரசி. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே இராணுவ எல்லையில் நடைபெற்ற தா க்குத லில் உ யிரிழந்தார்.
தன்னுடைய கணவர் உ யிரிழந்தது குறித்து தமிழரசி கூறியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “நாட்டுக்காக போராடி என்னுடைய கணவர் உ யிரிழந்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இருப்பினும் என்னுடைய குடும்ப நிலையை நினைத்து பார்க்கும்போது மிகவும் வருந்த வேண்டியுள்ளது. என்னுடைய கணவரின் இழப்பை போற்றும் வகையில், எனக்கு வேலையும் என்னுடைய குழந்தைகளின் படிப்பு செலவையும் அரசாங்கம் ஏற்று கொண்டால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மதியழகனின் இறுதி ச டங்கானது இன்று மாலை அவருடைய சொந்த ஊரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ