பிக்பாஸ் டாஸ்கில் பாலா கையில் எழுதியிருந்த பெயர் யாருடையது தெரியுமா..? காணொளியின் மூலம் வெளியான உண்மை.. - cinefeeds
Connect with us

Uncategorized

பிக்பாஸ் டாஸ்கில் பாலா கையில் எழுதியிருந்த பெயர் யாருடையது தெரியுமா..? காணொளியின் மூலம் வெளியான உண்மை..

Published

on

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் Call Centre Task கொடுக்கப்பட்டது. அதில், பாலா போட்டியாளர்களிடம் க டும் வா க்கு வா தத் தில் ஈ டுப்பட்டார்.

அதுவும், முதல் காலாக அர்ச்சனா, பாலாவுக்கு கால் செய்தார் அப்போது பேசிய அர்ச்சனா பாலாவிடம் இதுவரை நடந்த விஷயங்கள் அனைத்தையும் கேட்டு செம்ம டோஸ் விட்டார்.

Advertisement

ஆனாலும், அதையெல்லாம் அ ல ட்டி கொள்ளாத பாலா சிரித்த முகத்துடனே பதிலளித்து வந்தார். இதனால் இன்னும் கோ ப ம டைந்த அர்ச்சனா உங்கள் கையில் எழுதியிருக்கும் பெயர் யார் என்ன? கே ட்ட றிந் தார்.

அதற்கு பாலா ம று ப்பு தெரிவித்தார். அதன் பின் அந்த பெயர் என்ன என்று எனக்கு தெரியும் என அர்ச்சனா கூறி இருந்தார்.

Advertisement

இதனால் பார்வையாளர்கள் யார் பெயர் என கு ழ ம்பி போக அது ஷிவானி பெயராக தான் இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்த முழு தகவலை கீழே உள்ள  காணொளியின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்….

Advertisement
Continue Reading
Advertisement