Uncategorized
பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கையின் க தறல்..! ஒட்டுமொத்த போட்டியாளர்களும் க ண்ணீர் வ டித்த காட்சி இதோ..
மக்களிடத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக பிரபலமாக ஒரு நிகழ்ச்சியாக உள்ளது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிலையில், , பிக்பாஸ் சீசன் வரலாற்றில் முதன் முதலாக இந்த சீசனில் திருநங்கை ஒருவரும் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த பிக்பாஸ் சீசனில் நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை களத்தில் உள்ளார். நமீதா மாரிமுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு திருநங்கையாக மாறினார். தொடர்ந்து திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை, மிஸ் இந்தியா, மிஸ் பாண்டிச்சேரி ஆகிய அழகிப் போட்டியிலும் வென்றுள்ளார்.
2018 ஆம் ஆண்டு இவர் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். இவர் சமுத்திரகனியின் நாடோடிகள் படத்தில் கூட நடித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.