Uncategorized
பிரசவ வார்டில் பணியாற்றும் 9 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்..! இன்ப அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! வியப்பில் மூழ்க வைக்கும் காட்சி..!
இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள மைனே மருத்துவமனையில் ஒரே வார்டில் பணிபுரியும் ஒன்பது செவிலியர்களும் ஒரே நேரத்தில் கர்ப்பமான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் பணிபுரியும்,
எரின் க்ரினியர், ரேச்சல் ஸ்டெல்மக், பிரிட்னி விர்வைல், லோனி சூசி, அமண்டா ஸ்பியர், சமந்த கிகிலியோ, நிக்கோல் கோல்ட்பர்க், நிக்கோல் பார்ன்ஸ் மற்றும் ஹாலி செல்பி என்ற 9 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் 9 பேர் வேலை பார்க்கும் போது ஒற்றுமையாக இருப்பார்கள். வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நன்கு அறிந்த நண்பர்களாகவே இருந்து வந்தனர்.
அவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்திற்குள் 9 செவிலியர்கள் குழந்தை பிறந்துள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், 9 செவிலியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.