LATEST NEWS
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி..! – பலரும் பார்த்திராத அந்த வீடியோ இதோ..!
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் உள்ளார்கள். அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகர்களை பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள இன்று வரை போராடி வருகிறாரகள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தமிழ் சினிமாவுக்கு தற்போது புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று சொல்லலாம்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்பவர். மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை க வர்ந்துள்ளார்.
அவரின் இயல்பான நடிப்பு மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அவர் இந்த நிலையை அடைவதற்கு தனது ஆரம்ப காலத்தில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து, அவர் இந்த நிலையை அடைந்துள்ளார்.
மேலும் நடிகர் விஜய் சேதுபதி முதலில் அறிமுகமானது ஒரு சீரியலில் தான என தெரியவந்துள்ளது, பிரபல தொலைக்காட்சியான சன்.டி.வி யில் ஒளிபரப்பான பெண் என்ற தொடரில் தான் முதலில் நடித்துள்ளார்.