மாடர்ன் உடையில் ஹா ட்டாக இருக்கும் நடிகை கேப்ரிலா..! புகைப்படத்தை பார்த்து சூ டேறி கி டக்கும் இ ளசுகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் ஹா ட்டாக இருக்கும் நடிகை கேப்ரிலா..! புகைப்படத்தை பார்த்து சூ டேறி கி டக்கும் இ ளசுகள்..!

Published

on

நடிகை கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நு ழை ந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெ ளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கி டைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அ ழகு கூ டி கொண்டே போ கிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

Advertisement

இந்நிலையில், இவர் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் ஆ டி வருகிறார். அவ்வபோது இவர் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. அந்த வகையில் மாடர்ன் உடையில் தற்போது ஒரு சில ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in