மாடர்ன் உ டையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிற ங்க டித்துள்ள நடிகை லக்ஷ்மி மேனன்..! போட்டோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உ டையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிற ங்க டித்துள்ள நடிகை லக்ஷ்மி மேனன்..! போட்டோ உள்ளே..

Published

on

“கும்கி” படத்தின் மூலம் அதுவும் 16 வயதிலேயே பிரபலமானவர் லட்சுமி மேனன்.கும்கி, பாண்டியநாடு, சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப குத்துவிளக்காக சேலைகட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார்.தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன்.இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். லட்சுமி மேனன் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.

பொதுவாக மலையகத்தைச் சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது அந்த வகையில் நடிகை நயன்தாராவும் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான். எப்பொழுதும் திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தையே தேடி தேடி நடித்த நமது லட்சுமிமேனன் அதன்பிறகு திரைப் பட வாய்ப்பிற்காக கொஞ்சம் மாடர்னாக உடையில் க–வர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

Advertisement

ஆனால் அவர் க-வர்ச்சி உடைகள் அணிவது மிகவும் கே-வ-லமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு சுத்தமாக பி-டி-க்-கவில்லை. மேலும் இதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போயின. கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ரெக்க திரைப்படத்தில் நடித்த லட்சுமிமேனன் தற்போது சினிமா பக்கமே தலை காட்டவில்லை.ஏனெனில் தன்னுடைய கல்லூரி படிப்பை முழுவதும் முடித்ததும் பிறகு தான் இனிமேல் சினிமாவிற்கு வரப் போவதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமீப பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமிமேனன் தற்போது அவர் குச்சிப்புடி நடனம் பயின்று வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து தற்போது 24 வயதான நிலையில் மீண்டும் சினிமாவில் காலெடி எடுத்து வைக்க உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார். இந்நிலையில் மாடர்ன் உடையில் தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த புகைப்படம்…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by (@lakshmimenon967)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in