LATEST NEWS
“யாரெல்லாம் ஜூம் பண்ணி பாத்தீங்க”..? – குட்டியான உடையில் குனிந்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை பூனம் பாஜ்வா..!

தமிழ் சினிமாவில் நாம் இதுவரை பல நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா “சேவல்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அ றிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதைத்தொடர்ந்து அவர் ஜீவா உடன் சேர்ந்து நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார். இதனைத்தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் என்று சொல்லலாம். மேலும் தற்போது தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு வருகிறார் பூனம் பாஜ்வா. மேலும் சமூக வலைத்தளத்தில் தனது க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது லோ நெக் டாப்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு குனிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், “யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க..?” என்று comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,