Uncategorized
வா.க்குமூ.ல.த்தில் இதை சொல்லிதான் ஹேம்நாத் வெ.ளியே வந்துள்ளான்.. சித்ராவின் த.ற்.கொ.லை.யி.ல் அடுத்த தி.ரு.ப்பம்..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் மனதை வென்றவர் சித்ரா. இவர், த.ற்.கொ.லை செ.ய்.து. கொண்ட சம்பவம் பெ.ரும் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இவரின் த.ற்.கொ.லை.க்.கு கா.ர.ணம் கணவர் ஹேம்நாத் கொடுத்த டா.ர்.ச்.ச.ர் தான் என வி.சா.ர.ணையில் தெரியவந்தது.
இதனிடையே சித்ராவை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய.தா.க கணவர் ஹேம்நாத் கை.து செ.ய்ய.ப்ப.ட்டார். இதையடுத்து, சித்ராவின் கணவர் ஹேம்நாத் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தா.க்.க.ல் செ.ய்.தா.ர். ஏற்கனவே இவருடைய ஜாமீன் மனு நி.ரா.க.ரி.க்க ப.ட்ட நி.லையில், சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெ.ளியே வந்தார்.
இந்நிலையில், சித்ரா எப்படி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார் என வக்கீல் வரதராஜ் சினிஉலகம் சேனல் மூலம் வி.ள.க்கி.யு.ள்ளார். அதில், சித்ராவின் உ.ட.லை மு.றை.யாக பி.ரே.த ப.ரி.சோ.த.னை செ.ய்.ய.வி.ல்.லை எனவும், சித்ரா இ.ற.ந்த அன்று, ஹேம்நாத்திற்கு சித்ராவிற்கும் க.டு.ம் வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்டுள்ளது.
அது, ஹேம்நாத் எப்படிப்பட்டவர் என சித்ராவிற்கு தெரிய அது சம்பந்தமாக இருவரும் அன்று இரவு ச.ண்.டை.யி.ட்.டு.ள்.ள.ன.ர். அப்போது, மன உ.ளை.ச்சல் காரணமாக த.ற்.கொ.லை.க்கு தூ.ண்.டு.த.லாக அ.மைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.. மேலும் ஹேம்நாத்தின் வா.க்கு மூ.ல.த்தில் என்னென்ன உ.ல.றி.யு.ள்ளார் என குறிப்பிட்ட காணொளியின் மூலம் காணலாம்….