LATEST NEWS
அடேங்கப்பா, சூப்பர் சிங்கர் பிரகதியா இது..? – கவ ர்ச்சி புகைப்படத்தை பார்த்து ஷா க்காகி கி டக்கும் ரசிகர்கள்..
முன்பெல்லாம் பிரபல டிவி ஒன்றில் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் “சூப்பர் சிங்கர்” என்ற ஒரு ரியாலிட்டி ஷோ அளவுக்கு எந்த நிகழ்ச்சியும் பிரபலம் ஆகவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனவர் தான் பிரகதி குருபிரசாத், அவர்கள். மேலும், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மூன்றாவது சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குருபிரசாத் . கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான “Never Have I Ever” என்ற அமெரிக்க நகைச்சுவை வெப் தொடரில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார் .தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் இவர் தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை upload செய்து வருகிறார் . டாப் ஹீரோயின்ஸ் கூட இப்படி கவ ர்ச்சி கா ட்ட மா ட்டாங்க போல அந்த அளவிற்கு உள்ளது இவருடைய புகைப்படங்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோ..
