அடேங்கப்பா..! “பேராண்மை” படத்தில் நடித்த நடிகை சரண்யாவா இது..? – ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..! புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! “பேராண்மை” படத்தில் நடித்த நடிகை சரண்யாவா இது..? – ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..! புகைப்படம் உள்ளே..

Published

on

தமிழில் ‘காதல்’ படத்தில் நடிகை சந்தியாவிற்கு தோழியாக நடித்து பிரபலமான நடிகை தான் சரண்யா நாக். இவர் நடிகர் பார்த்திபன், தேவயானி, அஜித் உள்ள பல பிரபலங்கள் நடித்த ‘நீ வருவாய் என’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படமான ‘காதல்’ படத்தில் சரண்யா நாக் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் அவரது கதாபாத்திரம்,

சந்தியா கதாபாத்திரத்திற்கு நிகராக நல்ல விமர்சனங்களை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “பேராண்மை” திரைப்படத்தில் அஜிதா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பல சி.க்.க.ல்.களால் வெளியுலகத்துடனான தனது தொடர்பை து.ண்.டி.த்து விட்டு, நான்கரை வருடமாக காணாமல் போனார் நடிகை சரண்யா நாக்.

Advertisement

மேலும் ஹார்மோன் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட உடல் எடையை குறைக்க தற்போது தீவிர முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறாராம் நடிகை சரண்யா நாக். எனவே விரைவில், எடை குறைந்த பின் நடிக்கவும் முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அவரது சமீபத்திய புகைப்படங்கள் சில…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in