அடேங்கப்பா..! ராட்சசன் ப டத்தில் வந்த ஸ்கூல் பொண்ணா இது..? இப்படி ஆ ளே மா றிவிட்டாரே..! ஷாக்கான ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! ராட்சசன் ப டத்தில் வந்த ஸ்கூல் பொண்ணா இது..? இப்படி ஆ ளே மா றிவிட்டாரே..! ஷாக்கான ரசிகர்கள்..!

Published

on

ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த ரவீனாவின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை விழிப்பிதுங்க வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரா ட்சசன் படத்தில் அனைவரையும் கவர்ந்த முதல் கதாபாத்திரம் விஷ்ணு விஷாலின் அக்கா மகளாக வரும் அம்மு அபிராமி, அவரை அடுத்து ஒரிரு சீன்களில் நடித்திருந்தாலும் படத்திற்கு முக்கியமான கேரக்டராக வலம் வந்தது அம்முவின் பள்ளி தோழியாக நடித்த ரவீனாதான்.

ஆசிரியரால் தனக்கு இழைக்கப்பட்ட கொ டுமையை வ சனமே இல்லாமல் பார்வையிலேயே மி ரட்டியிருப்பார். இதற்கு முன்னதாக ஜில்லா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படி நம் கண் முன்னே குழந்தையாக வலம் வந்த ரவீனா இப்போது குமரியாக மாறிவிட்டார்.

Advertisement

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சுடவா தொடரில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சின்னத்திரையில் பல டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். டிக்-டாக்கிலும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் ரசிகர்கள் அவரின் சமீபத்திய புகைப்படத்தினை பார்த்து, வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in