‘அட்டகத்தி’ பட நடிகை நந்திதா வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படம்..! கிரங்கிபோய் கி டக் கும் இணையவாசிகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘அட்டகத்தி’ பட நடிகை நந்திதா வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படம்..! கிரங்கிபோய் கி டக் கும் இணையவாசிகள்..!

Published

on

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய “அட்டகத்தி” என்ற திரைப்படத்தில் நடித்து மக்களிடத்தில் பிரபலம் அடைந்தார் நடிகை நந்திதா.  இந்த படத்தில் பூர்ணிமா என்ற அவருடைய இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது.

மேலும் இதனைத் தொடர்ந்து இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இடம் பொருள் ஏவல், முண்டாசுபட்டி, கலகலப்பு-2, காத்திருப்போர் பட்டியல் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Advertisement

மேலும் இவர் நடித்த ‘எதிர்நீச்சல்’ படம் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.  மேலும் நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவர் தெலுங்கு திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கவ ர்ச்சி காட்டி நடிக்க இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நந்திதா ஸ்வேதா ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்….

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in