அட்டை படத்திற்கு டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள ராகுல் ப்ரீத் சிங்.. சூடேறி கி டக்கும் இணையவாசிகள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட்டை படத்திற்கு டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள ராகுல் ப்ரீத் சிங்.. சூடேறி கி டக்கும் இணையவாசிகள்..

Published

on

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழில் கடந்த 2014ம் ஆண்டு நடிகர் கெளதம் கார்த்திக் ஜோடியாக ‘என்னமோ ஏதோ’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இவர். இதற்கு முன், யுவன், தடையற தாக்க உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

2019ம் ஆண்டில் தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களில் நடித்தார். இருபடங்களும் தோல்வியை தழுவவே, தெலுங்கில் மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. ஹிந்தியில் டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக நல்ல வரவேப்பை பெற்றது. தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்கள் மட்டுமே கை வசம் உள்ளது.

Advertisement

சமூக வலைத்தளங்களில் ஹாட்டான போ ட்டோஸ்களை பதிவிட்டு வருகிறார். அப்படி தற்போது இவரது ஒரு பத்திரிகை அட்டை படத்திற்கு பி கினி-ல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rakul Singh (@rakulpreet)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in