LATEST NEWS
அட…. அவரை மாதிரியே இருக்கே.. பார்த்திபன் டைலா-க்கு ரியாக்ஷன் கொடுத்து நடிகை பிரிகிடா..
தற்போது உள்ள நிலையில் ஒரு சிலர் ஓர் ஒரு வீடியோ மூலம் மக்களிடத்தில் எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள், அதற்க்கு காரணம் சோசியல் மீடியா, யூ TUBE போன்றவை தான். அந்த வகையில் பிரபலமானவர் தான் பவி டீச்சர் அவர்கள்.
youtube-ல் வெப் சீரிஸ்-இன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் Brigida Saga . மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தில் கூட முக்கிய கேரக்டரில் நடிகை பிரிகிடா அவர்கள் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தாது குறிபிடத்தக்கது ,
சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்ல்லாம். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார் , சமீபத்தில் அவர் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது .,
View this post on Instagram
