அட நம்ம அறந்தாங்கி நிஷாவா..? என்னங்க இப்படி மாறிற்றாங்களே : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நம்ம அறந்தாங்கி நிஷாவா..? என்னங்க இப்படி மாறிற்றாங்களே : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

Published

on

பிரபல ரிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.

பின்பு பட்டிமன்றம், பேச்சு போட்டிகள் என கலந்து கொண்டு தனது திறமையினால் பிரபலமான இவர், பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்றார்.

Advertisement

ஆனால் அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் அவர் சேர்ந்த பிறகு ரசிகர்களின் அ திருப்தியை அவர் சம்பாதித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் 2ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in