‘அது கண்ணா இல்ல கரண்ட்- ஆ, Confusion ‘… மினு மினுக்கும் உடையில் விடியோவை வெளியிட்டுள்ள நடிகை காயத்ரி… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘அது கண்ணா இல்ல கரண்ட்- ஆ, Confusion ‘… மினு மினுக்கும் உடையில் விடியோவை வெளியிட்டுள்ள நடிகை காயத்ரி…

Published

on

பாக்க ஹீரோயின் போல செம்ம அழகா இருந்தாலும் சீரியல்களில் வில்லி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ் அவர்கள். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

மேலும், மற்றொரு பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “தென்றல்” தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் நடிகை காயத்ரி அவர்கள்.

Advertisement

தற்போது சமூக வலைத்தளங்களில் மினு மினுக்கும் மாடர்ன் உடை ஒன்றை அணிந்து கொண்டு செமையான Video ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்ப்போது இவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in