ஆடம்பரத்தின் உச்சம்..! தல அஜித்தின் புதிய வீட்டில் எவ்வளவு வசதிகள் தெரியுமா..! தீயாய் பரவும் புகைப்படங்களின் பின்னணி என்ன..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆடம்பரத்தின் உச்சம்..! தல அஜித்தின் புதிய வீட்டில் எவ்வளவு வசதிகள் தெரியுமா..! தீயாய் பரவும் புகைப்படங்களின் பின்னணி என்ன..?

Published

on

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித் வீடு என்று இணையத்தில் சில புகைப்படங்கள் தீ யாய் ப ரவி வருகின்றது. காதல் மனைவி ஷாலினிக்கு அன்பான அக்கறையான கணவராக, மனைவியின் பேட்மிண்டன் பயிற்சிகளை ஊக்குவிப்பவராக இருந்து வருகிறார் அன்புக் கணவர் அஜித் குமார் அவர்கள்.

பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தை ஒன்றும் இந்த தம்பதியரின் வாழ்க்கையை மேலும் அழகாக்கியது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நவீன வகையில் உருவாகியுள்ள வீடு ஒன்றின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது தீ யாய் பரவி வருகின்றது. அவ்வீட்டின் கதவு முதல் சமையலறை வரை எல்லா கதவுகளும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதுக்குறித்து விசாரிக்கையில் இது உண்மையில்லை, அஜித் வீடு இப்படியிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement

அன்பும் அக்கறையும் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அடிப்படை. அது சினிமா நட்சத்திரமாக இருக்கும் ஒருவர் நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் தான் பணி புரியும் துறையில் க டினமாக உழைப்பதுடன், சொந்த வாழ்க்கையிலும் ஹீரோவாக இருப்பது பாராட்டுக்குரியது. இப்படியான சூழலில் வதந்திகளும் ப ரவி வருவது புதிது கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in