இதயத்திருடன் திரைப்படத்தின் கதாநாயகியா இது! ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிவிட்டாரே…? – cinefeeds
Connect with us

LATEST NEWS

இதயத்திருடன் திரைப்படத்தின் கதாநாயகியா இது! ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிவிட்டாரே…?

Published

on

சரண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இதயத்திருடன்.

இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை Kamna Jethmalani.

Advertisement

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகை Kamna Jethmalani, Suraj Nagpal என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை Kamna Jethmalani தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதயத்திருடன் திரைப்படத்தில் நடித்திருந்த கதாநாயகியா இது, என கேட்டு வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in