LATEST NEWS
“இது என் உடம்பின் உண்மையான வளைவு – போட்டோஷாப் இல்ல”..! – என்று கூறி செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பார்வதி நாயர்..!
தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது, என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. ஒரு படத்திற்கு ஒரு நடிகை வருகிறார்கள் அல்லவா. இந்நிலையில் நடிகை பார்வதி நாயர், இவர் தல அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார் நடிகை பார்வதி.
இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை பார்வதி நாயர். கடைசியாக வெள்ளை ராஜா என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். இவர் பார்பதற்கு வாட்ட சாட்டமாகவும் இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக்கோலும் படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இறுக்கமான கவர்ச்சி உடையில் தன்னுடைய உள்ளாடையின் வண்ணம் தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்துள்ளார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ,,,
