இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி சிறுமி யார் தெரியுமா? அவர் தளபதி விஜய்க்கே ஜோடியா நடிச்சிருக்காங்க.. யாருன்னு பாருங்க!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி சிறுமி யார் தெரியுமா? அவர் தளபதி விஜய்க்கே ஜோடியா நடிச்சிருக்காங்க.. யாருன்னு பாருங்க!!

Published

on

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது. இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர். கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.இவருடன் நடிக்க அனைவரும் ஏங்கி இருக்கும் நிலையில் பல நடிகர்கள் அவருடன் ஒரு தடவை இணைந்து நடித்தால் போதும் என்று எண்ணி வருகிறார்கள்.

Advertisement

மேலும் நடிகர் விஜய் அவர்களுக்கு நடிகைகள் இவரை பல பேர் தனது முன் உதரணமாக வைத்துள்ளர்கள்.அதே போல் தளபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்த நாயகி மாளவிகா மோகனன் அவர்கள் தற்போது தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி திரைக்கு வர விருக்கும் மாஸ்டர் படத்திற்கு மக்கள் மத்தியில் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அதை தொடர்ந்து நடிகை மாளவிகா அவர்கள் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.

Advertisement

தனது ரீசண்ட் போடோஷூட் புகைப்படங்களை அவ்வபோது இணையத்தில் பதிவிட்டு அதற்கு பல லட்சம் லைகுகளை பெற்று வருகிறார். சிறு வயதில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா அவரது ரசிகர்கள் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் இணையத்தில் அந்த படத்தை பரப்பி வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in