“இந்த வயசுலயும் இப்படியா..? மாடர்ன் உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிக பிரகதி..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்த வயசுலயும் இப்படியா..? மாடர்ன் உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிக பிரகதி..!

Published

on

பல திரைப்படங்களில் நடித்துள்ள ’பிரகதி’ பிரபல தமிழ் சீரியலான ‘அரண்மனை கிளி’-யில் ‘மாமியார்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். தமிழில் பெரிய மருது, பாண்டியனின் ராஜ்ஜியத்தில் தொடங்கி ஜெயம், சிலம்பாட்டம், அந்தோணியார் தோனி, மார்க்கண்டேயன் போன்ற படங்களில் நடித்தார்.

மேலும், இஷ்டம், சித்து ப்ளஸ் டூ, யாகாவாராயினும் நாகாக்க, இனிமே இப்படித்தான், சேது, தாரைதப்பட்டை அப்படி பல படங்களில் இப்ப வரைக்கும் நடித்துக்கொண்டிருக்கிறார் ஒரு மூன்று வருடம் திருமணம் முடிந்ததும் நடிப்பை விட்டு வி.லகி இருந்தவர் இப்போது தமிழிலும் தெலுங்கிலும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

சமூக ஊடகங்களில் பிஸியாக இருக்கும் பிரகதி, அ.டிக்கடி ஒர்க் அவுட் படங்கள், நடன வீடியோக்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து கொண்டு ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பிரகதி. இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in