இறுக்கமான ஸ்லீவ் லெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை அதுல்யா.. வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான ஸ்லீவ் லெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை அதுல்யா.. வாயை பி ளந்து பார்க்கும் ரசிகர்கள்..

Published

on

சில ஆண்டுகளுக்கு முன்பு ட்ரெண்டில் இருந்த குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் தான் தற்போது இளம் நடிகையாக கலக்கி வரும் அதுல்யா ரவி. மேலும், சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அதுல்யா. மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் நடிகை சாந்தனுவுடன் “முருங்கைக்காய் சிப்ஸ்” என்னும் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படமும் மக்களிடத்தில் அவ்வளவாக ரீச் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும், ஒரு பக்கம் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது, நீல நிற டைட்டல ஸ்லீவ் லெஸ் உடையில் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் upload செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in