LATEST NEWS
இளம் நடிகை ஆத்மிகா வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! – விளாசும் ரசிகர்கள்..!
நடிகை ஆத்மிகா, ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார் இவர். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு ‘துருவங்கள் பதினாறு’ பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும், ‘காட்டேரி’ படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன. நடிகை ஆத்மிகா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை இணையத்தில் upload செய்வார்.
அந்தவகையில், நேற்று தொடங்கிய IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை ஆதரிக்கும் விதமாக,
எல்லோ கலர் ஜெர்ஸியில் கவ ர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள ஆத்மிகா, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருவதோடு, டுவிட்டரிலும் டிரெண்டாகி வருகின்றது. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
