இளையராஜா அருகில் இருக்கும் குழந்தை இந்த பிரபலமா..? இப்போ நடிப்பின் உச்சம்….. அவர் யாருனு நீங்களே பாருங்க… – cinefeeds
Connect with us

LATEST NEWS

இளையராஜா அருகில் இருக்கும் குழந்தை இந்த பிரபலமா..? இப்போ நடிப்பின் உச்சம்….. அவர் யாருனு நீங்களே பாருங்க…

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகின்றன. அவ்வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் விஜயுடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.

கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகிறது. அத்துடன் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் விஜயின் எந்த ஒரு அன்சீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில்

Advertisement

நல்ல வரவேற்பை பெறும். அவ்வகையில் தற்போது விஜயின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகர் விஜய் அவரின் தந்தை சந்திரசேகர் மடியில் அமர்ந்துள்ளார். அவருக்கு அருகில் இசைஞானி இளையராஜாவும் இருக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in