ஊரடங்கை க தற வி ட்ட ஆர்யா- சாயிஷா ஜோடி..! வீ ட்டுக்குள் இப்படி ஒரு பி ரம்மா ண்டமா..? பொ றாமையில் கண் ணு வை க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஊரடங்கை க தற வி ட்ட ஆர்யா- சாயிஷா ஜோடி..! வீ ட்டுக்குள் இப்படி ஒரு பி ரம்மா ண்டமா..? பொ றாமையில் கண் ணு வை க்கும் ரசிகர்கள்..!

Published

on

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அ றிவோம். இதனால் எப்போது ஷூட்டிங், டப்பிங், பட விழாக்கள் என பிஸியாக இருந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டின் உள்ளேயே முடங்கியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு வரும் நடிகர், நடிகைகள்,

அ டிக்கடி தங்களுக்கு பிடித்த சமையல் செய்து அ சத்தி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அதனை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்தும் வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ஆர்யாவின் கா தல் ம னைவி, தன்னுடைய கணவருக்கு கேக் போன்ற சில உணவு பொருட்களை செய்து கொடுத்து அ சத்தி வருகின்றார்.

Advertisement

மேலும், சாயிஷா அவரின் பிரம்மாண்டமான வீட்டில் அலங்காரம் செய்த பகுதிகளின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை கு வித்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, அவர்கள் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் ரசிகர்கள் அனைவரையும் பொ றாமைப்பட வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in