என்ன கன்றாவி இது..? வித்தியாசமான உடையில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன கன்றாவி இது..? வித்தியாசமான உடையில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..!

Published

on

நடிகை ஹேமா ராஜ்குமார் பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “பாண்டியன் ஸ்டோர்” சீரியல் பல வீட்டில் இருக்கும் சிச்சுவேஷனை தன்னுடைய நடிப்பால்வெளிக்காட்டி வருபவர் தான் இந்த ஹேமா. அதுவுமில்லாமல் நடிகை ஹேமா என இவரை பல பேருக்கு தெரியாது “மீனா” என்று தான் இவரை அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இவர் இடத்தை பி டித்து விட்டார் என்று சொல்லலாம்.

தன்னுடைய அழகான நடிப்பால் பலபேர் மனதில் வலம் வந்து கொண்டிருப்பவர். இந்த சீரியல் பல திரைப்படங்களை போலவே குடும்ப கதையை கொண்டிருந்தாலும் அதில் காமெடியை செய்யும் கல க ல ப்பான வி ல்லத்தனம் கேரக்டரில் இவர் கலக்கி வருகிறார். பார்பதற்கு ஹோம் லியாக இருக்கும் இவர் சமீபகாலமாக தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில், தற்போது லெக்கின்ஸ் பேண்ட் மற்றும் சேலை இரண்டயும் சேர்ந்த உடையில் போஸ் கொடுத்து, இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் க லா ய்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றன…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in