‘என்ன விலை அழகே’… சேலையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை சுஜிதா.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘என்ன விலை அழகே’… சேலையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை சுஜிதா..

Published

on

பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்”. இந்த சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் தான் கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகையான நடிகை சுஜிதா. இவர், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் என்று சொல்லாம்.

அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை சுஜிதா அவர்கள். மேலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் இவர்.

Advertisement

youtube சேனல் ஒன்று வைத்துள்ள இவர் சோசியல் மீடியா பக்கங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் அடிக்கடி சமூகவலைத்தள பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை upload செய்யும் இவர், தற்போது பச்சை நிற சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sujithar (@sujithadhanush)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in