கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா பட நடிகை… வெளியான வைரலாகும் புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா பட நடிகை… வெளியான வைரலாகும் புகைப்படங்கள்…

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சூர்யா , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டுமில்லாமல் ஏழை குழந்தைகளின் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றி வைத்து வருகின்றார் , அதுமட்டும் இன்றி ஆசிரமங்கள் சிலவற்றை வைத்து நடத்தி வருகின்றார் ,

இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன் ,இந்த திரைப்படம் கலவையான விமசங்களையே பெற்றுவந்தது ,இந்நிலையில் வசூலையும் பெற்று கொண்டே தான் வந்தது பல ஆண்டுகளாக திரை அரங்கங்களில் வெளிவராமல் இருந்த இவரின் திரைப்படம் ரசிகரின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும் ,

Advertisement

நடிகர் சூர்யாவுடன் நடித்த கன்னட நடிகை பிரனிதா இவர் கடந்த ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் , இவர் சமீபத்தில் அவருடைய கணவருடன் சேர்ந்து பாத பூஜை செய்துள்ளார் , அந்த காணொளியாது தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றது இதோ அந்த காணொளி உங்களுக்காக ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in