கனா காணும் காலம் சீரியலில் நடித்த யுதன் பாலாஜியா இது? அவரின் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கனா காணும் காலம் சீரியலில் நடித்த யுதன் பாலாஜியா இது? அவரின் மனைவியை பார்த்துள்ளீர்களா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

Published

on

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி இன்று வரை புதிய புதிய நிகழ்ச்சி தொடர்களை அ றிமுகம் செய்து கொண்டே தான் வருகிறது . இதில் புது புது முகங்களும்  திறமையாளர்களும்  தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படி விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல முகங்களை நாம் பார்த்து இருப்போம் ஆனால் அவற்றில் ஒரு சிலர் மட்டுமே நம்  மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாது  சின்னத்திரையில் இருந்து  வெள்ளித்திரை வரை பயணிக்கின்றனர்.

நம்முடைய ப ள்ளி வயது  படி ப்பி னை  யாராலும் ம றக்க முடியாத தருணத்தை  கடந்து வந்துதிருப்போம். அந்தவகையில் கடந்த 2006-2008 காலகட்டத்தில் பிரபல தொ லைக்கா ட்சியில் ஒளி பரப் பாகிய சீ ரியல் தான் கனாகாணும் கா லம். இந்த சீரி யலில் நடித்த பலரும் தற்போது சினிமாத் துறையில்  பி ரப லங் களா க  இருந்து வருகிறார்கள்.

Advertisement

அந்தவகையில் அந்த சீரியலில் முக்கிய கதா பாத்தி ரத்தில் நடி த்தவர் தான் யுதன் பாலாஜி. ஜோசப் என்ற கதா பாத்தி ரத்தில் நடித்து சி னிமாவில் வா ய்ப்பு பெற்று நடித்து வந்தார். பட்டாளம், கா தல் சொல்ல வந்தேன், நகர்வளம் உள்ளிட்ட படங்களில் நடித்தும், டான்ஸ் ஜோடி டான்ஸில் க லந்து கொண்டும் பிரபலமானார்.

இதன் பின் கடந்த 2016ல் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவரது தி ருமண வாழ்க்கையில் சில மன ஸ்தாபங்கள் ஏற்பட்டு 2018ல் விவாகரத்திற்கு முடிவெடுத்தனர்.

Advertisement

அதன் பிறகு இருவரின் சம்மத்தின் பேரில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து காதலர் தினத்தில் பெற்றனர். தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறி தாடியுடன் மாறியுள்ளார். அந்த புகைபடத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in