கவ ர்ச்சியில் தாராளா காட்டும் நடிகை இனியாவின் தங்கை..! – வைரலாகும் ஹாட் போட்டோ இதோ…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சியில் தாராளா காட்டும் நடிகை இனியாவின் தங்கை..! – வைரலாகும் ஹாட் போட்டோ இதோ…!

Published

on

“வாகை சூடவா” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை இனியா அவர்கள். இப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது.

இனியாவுக்கு நல்ல நடிகை என்ற பெயரும் கிடைத்தது. மேலும் இதையடுத்து இனியா ‘மவுன குரு’, ‘அம்மாவின் கைப்பேசி,’ ‘யுத்தம்செய்’, ‘மாசானி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் “மாமாங்கம்”.

Advertisement

இதில் நடிகர் மம்முட்டியுடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இனியாவை தொடர்ந்து தொடர்ந்து அவரது தங்கை சுவாதி தாரா இப்போது திரைப்படங்கள் சீரியல்கள் என அனைத்திலும் கால் தடத்தை ப தி த்து வருகிறார்.

இந்நிலையில் தீபாவளிக்கு இனியா மற்றும் சுவாதி இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து கொண்டு இருவரும் உட்கார்ந்து கொண்டு சுவாதி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in