கவர்ச்சி காட்டுவதில் சன்னிலி யோனை, ஓரம் கட்டிய பிக்பாஸ் ரேஷ்மா..! – வைரலாகும் படு சூடான புகைப்படங்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி காட்டுவதில் சன்னிலி யோனை, ஓரம் கட்டிய பிக்பாஸ் ரேஷ்மா..! – வைரலாகும் படு சூடான புகைப்படங்கள்..!

Published

on

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த திரைப்படத்தில் புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர். இவர் நடித்த திரைப்படத்தில் இவருக்கென கொடுத்த இந்த கதாபாத்திரம் ஆனது மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

மேலும் இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்பொழுது தன் வாழ்க்கை வரலாற்றை ரசிகர்களிடம் ஓப்பனாக பேசியுள்ளார். தற்போது என் குழந்தைகளுடன் நான் வீட்டில் தனிமரமாக நிற்கிறேன் என கண்ணீருடன் கூறினார் இவர். ஆனால் மறுபடியும் நடிகை ரேஷ்மா மற்றொருவரை காதலிப்பதாக செய்திகள் வைரலாக ப ரவி வருகிறது.

Advertisement

ஆனால் ரேஷ்மா இந்த செய்தி பொய்யான தகவல் எனவும் கூறி உள்ளார், இந்நிலையில் தற்போது “ஐ லவ் யு நிஷாந்த்” என கூறி க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இவர். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வேகமாக ப ரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள சில ஹாட்டான புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in