கவ ர்ச்சி உடை அணிந்து தன்னுடைய மொத்த அழகையும் காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்..! – உ ருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடை அணிந்து தன்னுடைய மொத்த அழகையும் காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்..! – உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படம் மூலம் ரசிகர் பட்டாளத்தை உ ருவாக்கியவர் தான் நடிகை யாஷிகா. மேலும் மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அ ழைக்கப்ப டுபவர் யாஷிகா.

இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவ ர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவ ர்ச்சி வேடங்கள் தான்.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவ ர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

Advertisement

தற்போது தீபாவளியை முன்னிட்டு Latest கவ ர்ச்சி புகைப்படங்கள் சிலதை பார்த்து இவரது fans இன்ஸ்டாகிராமில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in