காதலர் தினத்தில் ஐஸ்வர்யா அவர்கள், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

காதலர் தினத்தில் ஐஸ்வர்யா அவர்கள், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ,இவர் தமிழில் இதுவரை 150 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,சமீபத்தில் கூட இவர் நடித்து வெளிவந்த திரைப்படமான அண்ணாத்தே திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,

தற்போது இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ,இவரின் மகளும் இயக்குனரும் ஆன ஐஸ்வர்யா நேற்றைய தினமான காதலர் தினத்திற்கு புது விதமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ,இவரின் முன்னாள் கணவரான நடிகர் தனுஷ் தமிழில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றனர் ,

Advertisement

இவர் நடித்து வெளிவரவிருக்கும் படம் தான் மாறன் இன்னும் சில தினங்களில் வெளியாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ,இவர்களுக்கு சமீபத்தில் விவகாரத்தானது குறிப்பிடத்தக்கது தற்போது இவர்கள் இருவர் வெவேறு பாத்திகளில் சென்று கொண்டிருக்கின்றனர் ,இதோ அவர் வெளியிட்ட பதிவு உங்களுக்காக .,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryaa_r_dhanush)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in